உன் கையில் அடக்கம்

உன்
கையில் அச்சூரியனே அடக்கம் !
நான் மட்டும் எம்மாத்திரம் !

என்றும் அன்புடன்

எழுதியவர் : சேது (27-May-11, 11:02 am)
சேர்த்தது : sethuramalingam u
Tanglish : un kaiyil adakkam
பார்வை : 464

மேலே