கண்ணீர்த் துளிகளின் வலிகள்..!!

தோழா என்று
தோள்களில் சாய்ந்து
படுத்த போது
என் தோள்கள் என்றும்
கனத்தது இல்லை..!!
அதன் பின்னர்,
கண்ணீர்த் துளிகள்
சட்டைப் பையைத்
தொட்ட போதும்
தோள்கள் கனக்கவில்லை..
ஆனால்
இதயம் மட்டும் வலிக்கின்றது..!!

எழுதியவர் : Karthik.M.R (27-May-11, 9:08 am)
சேர்த்தது : Karthik.M.R
பார்வை : 718

மேலே