நட்பு.....

முகத்தில் வரும்
இன்பத்தோடு
பங்கெடுக்க முடியாவிட்டாலும்
முகத்துக்கே தெரியாமல்
இதயத்தில் வரும் துன்பங்களிலும்
துக்கங்களிலும்
பங்கெடுத்துக்கொள்வது தான் நட்பு.....

எழுதியவர் : ரெங்கா (26-May-11, 9:55 pm)
சேர்த்தது : renga
Tanglish : natpu
பார்வை : 762

மேலே