Nammakavithai - சுயவிவரம்
(Profile)

வாசகர்
இயற்பெயர் | : Nammakavithai |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 13-Sep-2016 |
பார்த்தவர்கள் | : 85 |
புள்ளி | : 3 |
பெண்ணே...
உன் கண்களை பார்க்க
சொன்னாய் பார்த்தேன்...
சிறி என்றாய்
உன்னுடன் சிரித்தேன்...
சேர் என்றாய்
உன்னுடன் என் கைசேர்ந்தேன்...
நீ பார்த்தாய்
உன்னிடம் பணிந்தேன்...
நீ சிரித்தாய்
உன்னிடம் சிலிர்த்தேன்...
என்னை தொட்டாய்
உன்னை தொடர்ந்தேன்...
தோள் சேர்ந்தாய்
நான் சிதைந்தேன்...
மணம் என்றாய்
நீ என்னை மறந்தாய்...
சிக்கி தவிக்குதடி
என் இதயம்...
சிலந்தி வலையில்
சிக்கிய புழுவாய்.....
திருமணம் முடிந்த முப்பதாம் நாளிலிருந்து கேள்விகள்
காதைத் துழைக்கும்
ஏம்புள்ள விசேசமா..??
தள்ளிப்போச்சா…??
மருமக உண்டாயிருக்காளா???
எங்க ஒன்னியும் காணோம் என
எம்புள்ள என் மாமியார சொல்ல விடல
தேடாம கெடச்ச செல்வம் எம்புள்ள
தானா வந்த தங்கம் எம்புள்ள
ஊரார பேச விடாம எங்க அன்புக்கு
கெடச்ச பரிசு எம்புள்ள
இந்த சந்தோஷத்துக்காக நாங்களும்
தவமிருந்துருக்கோம் போல
போன ஜென்மத்துல
எம்புள்ளையும் தவமிருந்து பெத்த புள்ளதான்..
ஏங்குகிறேன் பின்னிருந்து நீ அனைக்க…
ஏங்குகிறேன் நீ என் கன்னத்தில் முத்தமிட…
ஏங்குகிறேன் வாந்தி எடுக்கையில் என் நெற்றியைப் பிடிக்க…
ஏங்குகிறேன் நம் செல்ல மகனின் இதயத்துடிப்பை நீ கேட்க்க…
அசைவுகளை உன்னுடன் சேர்ந்து உணர…
அன்பாய் எங்கள் இருவரையும் தடவி குடுக்க..
வளையல் பூட்டி சீர் வரிசை செய்து தாய் வீட்டில்
பொம்மையாய் நான் ஏங்குகிறேன் உன் நினைவுகளோடு…
தாய்மை உணர்வை விட மனைவியின் உணர்வை விட..
காதலியாய் உன் நினைவுகளில் ஏங்குகிறேன் என் இந்த நாட்களில்..