நிஷாந்தி R - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : நிஷாந்தி R |
இடம் | : Thanjavur |
பிறந்த தேதி | : 11-Jan-1991 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 05-May-2015 |
பார்த்தவர்கள் | : 62 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
நிஷாந்தி R செய்திகள்
வித்தாய் மண்ணுள் புதைந்து
விரிச்சமாய் நீ வளர்ந்தாய்
மலர் தந்து மங்கையர் மனதில்
இடம் பிடித்தாய்
காயாகி கனியாகி உண்ண
விருந்தளித்தாய்
வீடற்று வீதியில் வாழ்வோருக்கு
வீடாய் வாழ இடமளித்தாய்
கோடை வெப்பத்தில்
பூமிதனில்
பாதம் பட மறுக்கும் கணத்தில்
கோடை நீக்கும் குற்றாலமாய்
குளிர் தந்து இடமளித்தாய்
உழுதுண்டு வாழ்வோர்
குழந்தைகளை உல்லாச
ஊஞ்சல் ஆட இடமளித்து
சுகம் அளிப்பாய்
சுமை பொறுப்பாய் .
உமது சேவை உணர்ந்தோ
தேசியக்கொடியில்
கீழ் நிறத்தில் நீ சொழிப்பாய்
உன்னால் மனிதன்
வாழ்கிறான் -விடுத்து
மனிதனால் நீ வாழ்வதில்லை
அந்திப்பொழுதில்
பாசமிகு பறவைகள்
பதுங்கும் பச்
கருத்துகள்