PRAKASH1990 - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  PRAKASH1990
இடம்:  Kancheepuram
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  27-May-2021
பார்த்தவர்கள்:  27
புள்ளி:  0

என்னைப் பற்றி...

Reading books and writting poetry

என் படைப்புகள்
PRAKASH1990 செய்திகள்
PRAKASH1990 - PRAKASH1990 அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
11-Jun-2021 12:57 pm

நீண்டதொரு வானவில் வானத்தில் நிலைப்பதில்லை

நீளமான உறவுகள் நிச்சயம்
நிலைப்பதில்லை
வெகுகால‌ உறவும் வெறுப்பாய் மாறும்
சிறு கால உறவும் சிறப்பாய் அமையும்

மேலும்

PRAKASH1990 - எண்ணம் (public)
11-Jun-2021 12:57 pm

நீண்டதொரு வானவில் வானத்தில் நிலைப்பதில்லை

நீளமான உறவுகள் நிச்சயம்
நிலைப்பதில்லை
வெகுகால‌ உறவும் வெறுப்பாய் மாறும்
சிறு கால உறவும் சிறப்பாய் அமையும்

மேலும்

PRAKASH1990 - PRAKASH1990 அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
28-May-2021 7:46 pm

இன்னல் என 

அறிந்தும் அவளுடன் 
கண்ணாமூச்சி.

இச்சை கொண்ட 
நானோ ஒர் 
பட்டாம்பூச்சி.

கால் கொண்டு 
நடக்கும்
பட்டாம்பூச்சி.

காதல் அவளுடன்
கொண்ட
கண்ணாமூச்சி.

நான் கண்டறிந்தேன்
ஒலிந்திருக்கும்
காதலை..

ஏனோ???

இன்னும் அவள் விளையாடுகிறாள்
என்னுடன் 
கண்ணாமூச்சி...

மேலும்

PRAKASH1990 - எண்ணம் (public)
28-May-2021 7:46 pm

இன்னல் என 

அறிந்தும் அவளுடன் 
கண்ணாமூச்சி.

இச்சை கொண்ட 
நானோ ஒர் 
பட்டாம்பூச்சி.

கால் கொண்டு 
நடக்கும்
பட்டாம்பூச்சி.

காதல் அவளுடன்
கொண்ட
கண்ணாமூச்சி.

நான் கண்டறிந்தேன்
ஒலிந்திருக்கும்
காதலை..

ஏனோ???

இன்னும் அவள் விளையாடுகிறாள்
என்னுடன் 
கண்ணாமூச்சி...

மேலும்

PRAKASH1990 - PRAKASH1990 அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
28-May-2021 4:35 pm

மல்லி பூ வாங்கி கொண்டு

மயக்கத்தில் வண்டி ஒட்டிக்கொண்டு மன்னவன்
அவன் வருவானே..

மைவிழி பார்வையில் மயங்கி கிடக்க ஆவளாய் எழுவானே...

அமுதொன்று குடிக்க ஆர்வமாய்
இருப்பானே..

இனிப்பொன்று வாங்கி தனிமையில் சிரிப்பானே...

வீட்டிற்கு வந்த உடன் விறுவிறுப்பாய் நுழைவானே..

இவளோ அங்கு ஒலிந்து கொண்டு ஒப்பனை 
செய்வாளே..

ஒன்றும் புரியாமல் இவனோ
தவிப்பானே...

கண்ணாமூச்சி விளையாடுகிறாள் என புரிந்து
கொள்வானே...பின்பு

கண்டபடி அவளை கட்டி அணைக்க 
திரிவானே....







மேலும்

PRAKASH1990 - எண்ணம் (public)
28-May-2021 4:35 pm

மல்லி பூ வாங்கி கொண்டு

மயக்கத்தில் வண்டி ஒட்டிக்கொண்டு மன்னவன்
அவன் வருவானே..

மைவிழி பார்வையில் மயங்கி கிடக்க ஆவளாய் எழுவானே...

அமுதொன்று குடிக்க ஆர்வமாய்
இருப்பானே..

இனிப்பொன்று வாங்கி தனிமையில் சிரிப்பானே...

வீட்டிற்கு வந்த உடன் விறுவிறுப்பாய் நுழைவானே..

இவளோ அங்கு ஒலிந்து கொண்டு ஒப்பனை 
செய்வாளே..

ஒன்றும் புரியாமல் இவனோ
தவிப்பானே...

கண்ணாமூச்சி விளையாடுகிறாள் என புரிந்து
கொள்வானே...பின்பு

கண்டபடி அவளை கட்டி அணைக்க 
திரிவானே....







மேலும்

PRAKASH1990 - PRAKASH1990 அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
27-May-2021 1:13 pm

திரைகடல் சென்று திரவியம்
தேடிய போதெல்லாம்
தமிழனுக்கு திசுக்கள் கூட
திறமை கொண்டிருந்தது.

இன்றோ
தெருகடந்து பொருள் தேட
பயம் பற்றிக்கொள்கிறது

காரணம் 
புது வகை நோயால் அல்ல
புது வகை பழக்கமுறையால்...

மேலும்

PRAKASH1990 - எண்ணம் (public)
27-May-2021 1:13 pm

திரைகடல் சென்று திரவியம்
தேடிய போதெல்லாம்
தமிழனுக்கு திசுக்கள் கூட
திறமை கொண்டிருந்தது.

இன்றோ
தெருகடந்து பொருள் தேட
பயம் பற்றிக்கொள்கிறது

காரணம் 
புது வகை நோயால் அல்ல
புது வகை பழக்கமுறையால்...

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே