நீண்டதொரு வானவில் வானத்தில் நிலைப்பதில்லை நீளமான உறவுகள் நிச்சயம்...
நீண்டதொரு வானவில் வானத்தில் நிலைப்பதில்லை
நீளமான உறவுகள் நிச்சயம்
நிலைப்பதில்லை
வெகுகால உறவும் வெறுப்பாய் மாறும்
சிறு கால உறவும் சிறப்பாய் அமையும்
நீண்டதொரு வானவில் வானத்தில் நிலைப்பதில்லை