மல்லி பூ வாங்கி கொண்டு மயக்கத்தில் வண்டி ஒட்டிக்கொண்டு...
மல்லி பூ வாங்கி கொண்டு
மயக்கத்தில் வண்டி ஒட்டிக்கொண்டு மன்னவன்
அவன் வருவானே..
மைவிழி பார்வையில் மயங்கி கிடக்க ஆவளாய் எழுவானே...
அமுதொன்று குடிக்க ஆர்வமாய்
இருப்பானே..
இனிப்பொன்று வாங்கி தனிமையில் சிரிப்பானே...
வீட்டிற்கு வந்த உடன் விறுவிறுப்பாய் நுழைவானே..
இவளோ அங்கு ஒலிந்து கொண்டு ஒப்பனை
செய்வாளே..
ஒன்றும் புரியாமல் இவனோ
தவிப்பானே...
கண்ணாமூச்சி விளையாடுகிறாள் என புரிந்து
கொள்வானே...பின்பு
கண்டபடி அவளை கட்டி அணைக்க
திரிவானே....