P DURAIRAJ - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  P DURAIRAJ
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  30-Mar-2014
பார்த்தவர்கள்:  39
புள்ளி:  1

என் படைப்புகள்
P DURAIRAJ செய்திகள்
P DURAIRAJ - P DURAIRAJ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-Mar-2014 6:36 pm

போக்கத்தவன்
நோட்டை
கொடுத்து
ஓட்டை
வாங்குகிறான் !

வக்கத்தவன்
ஓட்டைப்போட
நோட்டை
வாங்குகிறான் !

வாக்குரிமையை
விற்ற
உனக்கு
வாழ்வுரிமை
எதற்கு ?

உன்
வாக்கு
உன்
வாழ்க்கை
விற்றுவிடாதே !

மேலும்

சிந்திக்க வேண்டிய நேரம் - இது அனைவரின் சிந்தனைக்கு 01-Apr-2014 2:27 pm
P DURAIRAJ - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Mar-2014 6:36 pm

போக்கத்தவன்
நோட்டை
கொடுத்து
ஓட்டை
வாங்குகிறான் !

வக்கத்தவன்
ஓட்டைப்போட
நோட்டை
வாங்குகிறான் !

வாக்குரிமையை
விற்ற
உனக்கு
வாழ்வுரிமை
எதற்கு ?

உன்
வாக்கு
உன்
வாழ்க்கை
விற்றுவிடாதே !

மேலும்

சிந்திக்க வேண்டிய நேரம் - இது அனைவரின் சிந்தனைக்கு 01-Apr-2014 2:27 pm
P DURAIRAJ - P DURAIRAJ அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
30-Mar-2014 7:34 pm

நனைந்த இதழ்கள்

மழைக்கு
ஒதுங்கிநின்றோம்
மழை
முத்தமழையானது
நனைந்தது
நாங்களல்ல
இதழ்கள் ரெண்டும் !

மேலும்

P DURAIRAJ - எண்ணம் (public)
30-Mar-2014 7:34 pm

நனைந்த இதழ்கள்

மழைக்கு
ஒதுங்கிநின்றோம்
மழை
முத்தமழையானது
நனைந்தது
நாங்களல்ல
இதழ்கள் ரெண்டும் !

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே