எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நனைந்த இதழ்கள் மழைக்கு ஒதுங்கிநின்றோம் மழை முத்தமழையானது நனைந்தது...

நனைந்த இதழ்கள்

மழைக்கு
ஒதுங்கிநின்றோம்
மழை
முத்தமழையானது
நனைந்தது
நாங்களல்ல
இதழ்கள் ரெண்டும் !

பதிவு : P DURAIRAJ
நாள் : 30-Mar-14, 7:34 pm

மேலே