இரா பாக்கியராஜ் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  இரா பாக்கியராஜ்
இடம்:  மதுரை
பிறந்த தேதி :  12-Mar-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  16-Mar-2018
பார்த்தவர்கள்:  1175
புள்ளி:  6

என்னைப் பற்றி...

இப்படித்தான்
நினைக்கின்றார்கள்
என்னை
சிலபேர்.

சிரம் நிரம்பிய
கர்வம்
அகத்திலும் , முகத்திலும்
அகங்காரம்.

என்
மெளனம்
அவர்களுக்கு
கோபம்

என்
கோபம்
அவர்களுக்கு
திமிர்.

இப்படித்தான்
நினைக்கின்றார்கள்
என்னை...!!!

என் படைப்புகள்
இரா பாக்கியராஜ் செய்திகள்

உறக்கம் !!!
நிசப்தத்தின் எல்லை..!! 
மரங்களின் பேச்சை தென்றல் 
மொழிபெயர்க்கும் தருணமே - இரவு..!! 
கீச்சிடும் ஊர்வனவற்றின் கூச்சல் 
விண்ணைத்தொடும் அமைதியே - இரவு..!! 
மலைகளும் மேகங்களும் 
ஒன்றிணைந்தாற்போன்ற கருமையே - இரவு..!! 
கைபேசி சினுங்கள் எதிபார்க்கும் 
உச்சகட்ட ஓய்வுநேரம் - இரவு..!! 
முற்றத்தில் நின்று பார்த்தால் 
மாறுபட்ட அழகைக்காட்டும் - இரவு..!! 
பலரின் பயமும் 
சிலரின் தைரியமுமே - இரவு..!! 
நெடுந்தூர பயணத்தில் 
நெருக்கமான தோழியாகும் 
இரவின் எழில்..!! 

மேலும்

இரா பாக்கியராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Mar-2018 12:57 pm

நட்பு !!!!
கழுத்தைப் பிடித்தோம் இன்று கையைக்கொடுப்போம்,
தோள் கொடுப்பவன் தோழன், காலால் அடிப்பவன் கயவன்,
கடற்கரையில் எழுதிய எழுத்து போலில்லை ""நம் நட்பு""!!!
நடுக்கடலில் சூறாவளிக்காற்றில் சுற்றித்திரியும் பாய்பரப்பட ""கல்ல நட்பு""!!!!
நட்பு ஒரு பூ ,வாடாத வதங்க பூ ,
அது ஒரு ""தித்திப்பு""!!!!!
நம்மைக்கண்டு பிறர் அடைய வேண்டும் '' திகைப்பு""!!!
தவறு செய்தவர்களுக்கு தேவை ""மன்னிப்பு""!!!
இது தான் மனித ""இயல்பு""!!!
நம் இருவரும் உள்ளது பெரும் ""அன்பு""!!!
நண்பர்கள் இடத்திலே செய்யாதே ""வம்பு""!!!
என்ன எதிர்க்க உனக்கு போதாதுடா""தெம்பு""!!!
பண்பென்பேன் , பாசமென்பேன் -உன்னை என் நண்பனென்பென

மேலும்

இரா பாக்கியராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Mar-2018 12:40 am

நட்பு!!!
பூவுக்கு யார் மலர
கற்றுத் தந்தது!
சூரியனுக்கு யார் உதிக்க
கற்றுத் தந்தது!
மீனுக்கு யார் நீந்தக்
கற்றுத் தந்தது!
மானுக்கு யார் ஓடக்
கற்றுத் தந்தது!
அவை அனைத்தும் இயற்கை
அதுபோல் தான்
நான் உன்மேல் வைத்த
நட்பும் செயற்கை அல்ல
என்றும் இயற்கை.!!!
இரா. பாக்கியராஜ்

மேலும்

இரா பாக்கியராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Mar-2018 2:37 am

நட்பு
நேசித்தது !!

நட்புக்கும் மூன்று எழுத்து
காதலுக்கும் மூன்று எழுத்து
என்பது நம் இருவரும்
ஆனால்
நம் உறவினை காதலா நட்பாக
என் ஆராய்ந்த போது
நாம் நேசிப்பது நம்மை இல்ல
நம் நட்பை தான் ......!!!
இவன்
இரா பாக்கியராஜ் ‌...

மேலும்

இரா பாக்கியராஜ் - இரா பாக்கியராஜ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Mar-2018 1:27 pm

கருப்பையில் சுமந்து என்னை
எனக்கே தந்தாய்.....!!!
பாவி என் சேட்டைக்கு
பாசம் தந்தாய்......!!!
பச்சிளங் காலங்களில்
பாடல் தந்தாய்.....!!!
வலியென்று துடித்தேன்
உயிரைத் தந்தாய்......!!!
சினம் வந்து பேசினாலும்
சிரிப்பை தன் தந்தாய்.....!!!
வார்த்தைகளை கண்ணீரில்
வடித்து தந்தாய்....!!!
உடலனைத்தும் எனக்கு
உணவு தந்தாய்....!!!
உணவுடன் சேர்த்து
முத்தம் தந்தாய்....!!!
என் வாழ்வு நலம் பெற
கல்வி தந்தாய்....!!!
தினமும் என்னில் வாழும்
நீ தான் என் தாய்...!!!!!

மேலும்

இரா பாக்கியராஜ் - இரா பாக்கியராஜ் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
16-Mar-2018 12:49 pm

பிரிய வேண்டியது 

 நம் நட்பு பிரியும் முன் 
 என் உயிரே பிரியும் பெண்கள்!!!!!

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே