நட்பு கவிதைகள்

நட்பு
நேசித்தது !!

நட்புக்கும் மூன்று எழுத்து
காதலுக்கும் மூன்று எழுத்து
என்பது நம் இருவரும்
ஆனால்
நம் உறவினை காதலா நட்பாக
என் ஆராய்ந்த போது
நாம் நேசிப்பது நம்மை இல்ல
நம் நட்பை தான் ......!!!
இவன்
இரா பாக்கியராஜ் ‌...

எழுதியவர் : இரா பாக்கியராஜ் (17-Mar-18, 2:37 am)
Tanglish : natpu kavidaigal
பார்வை : 1957

மேலே