நட்பு

அவனும் அவனும் உயிர் நண்பர்கள்
என்றால் ஏற்கும் உலகு- அவனும்
அவளும் நண்பர்கள் என்றால் நம்புவதில்லையே
அவர்கள் நட்பையும் கூட எள்ளி நகையாடுவதேன்
அன்பிற்கும், நட்பிற்கும் ஏது பாலின வேற்றுமை
அது மனமும் மனமும் தரும் உறவு
மனனதில் ஆண் மனம், பெண் மனமில்லையே காண்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (17-Mar-18, 10:04 am)
Tanglish : natpu
பார்வை : 1174

மேலே