SG பிரகாஸ் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : SG பிரகாஸ் |
இடம் | : யாழ் |
பிறந்த தேதி | : 19-Feb-1997 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 03-Dec-2020 |
பார்த்தவர்கள் | : 29 |
புள்ளி | : 0 |
என்னைப் பற்றி...
Life for death ....... ☠️
என் படைப்புகள்
SG பிரகாஸ் செய்திகள்
நீ இன்றி நான் இருப்பேன்
ஆனால் நான் நானாகவே என்பது —
கேள்வி குறி.....
என் மனதில் மலர்ந்த
முதலும் இறுதியும்
நீயே
இன்று வரையும் ......
இதற்கு பெயர்தான் ஒருதலை காதலா.....
நீ எனக்கு நிலவுதான்
யார்
கண்கள் பட்டதோ.....!
யார்
கால்கள் இடறியதோ....!!
காணாமல் போனோர்
பட்டியல் - அன்று
நீயும் நானும்.
###
ஏதோ ஒன்று - என்
நெஞ்சிலே....
எழுந்தது -அன்று
உன்னிலே....
அதை,
சுமக்க...!
இறக்க .....!!
இயலாமலும்,
கனவுகளாய்.....!!
இன்னுமொரு பரிணாமம்
இல்லாமலும்,,,,
நான்
எண்ணிய சுகம்
மட்டும்,
ஈரேழு வருடங்களாக....
என் நிழல் போல....
###
உன்
ஓரக்க கண்களில் - நான்
பட்டதாலோ
உன்னை...விட்டு
இத்தொகை
தூரமாகிப்போனது.
###
இறைவன்-- தான்
சோதிக்கு முன்
நாமே நம்மை
சோதித்துக் கொண்டோமே.
###
காலங்களும்..!
கோலங்களும்...!!
நம் மீது
மிக ...மிக... அதிக அக்கறை
காட்டியதால்,
என்னவோ .....
நம்
இருவக்கும்
இடையே
தொலை தூரம் -தான்
வேலியாகிப் போனது.
###
புரிதலுக்கும்..!
தொடுதலுக்கும்...!!
இடையே......
புழுவாய் ....இங்கு
மனசும்..!
வாழ்வும்....!!
###
என்னைச் சுற்றி....
எத்தனை பேர்
இருந்தாலும்
உன் நினைவுகள்
மட்டுமே
என்னை
தொடர்ந்து ...
படரும்.
என்
இறுதி மூச்சு வரைக்கும்
நீ - எனக்கு
நிலவு - தான்.
என்னைச் சுற்றி....
எத்தனை பேர்
இருந்தாலும்
உன் நினைவுகள்
மட்டுமே
என்னை
தொடர்ந்து ...
படரும்.....
ஏதோ பிடித்து இருக்கிறது.... 03-Dec-2020 9:44 pm
இந்த பகுதியில் பதிவு செய்யும் என் படைப்புகள் அனைவரின் பார்வைக்கும் சொல்லுமா
இந்த வலைதளத்தில் உள்ள அனைவருக்கும் தெரியும் 03-Jan-2021 3:48 pm
ஆம்
இன்றுதான் என் ஆரம்பம்.... 03-Dec-2020 9:38 pm
கருத்துகள்