எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நீ இன்றி நான் இருப்பேன் ஆனால் நான் நானாகவே...


நீ இன்றி நான் இருப்பேன்

ஆனால் நான் நானாகவே என்பது —

கேள்வி குறி.....

என் மனதில் மலர்ந்த

முதலும் இறுதியும்

நீயே

இன்று வரையும் ......

இதற்கு பெயர்தான் ஒருதலை காதலா.....

பதிவு : SG பிரகாஸ்
நாள் : 29-Dec-20, 12:19 pm

மேலே