போத்தி அரச மணிகண்டன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  போத்தி அரச மணிகண்டன்
இடம்:  Nattarasankottai
பிறந்த தேதி :  06-Dec-1998
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  29-Mar-2020
பார்த்தவர்கள்:  96
புள்ளி:  14

என்னைப் பற்றி...

முதுகலை கணினிபயன்பாட்டு அறிவியல் படிக்கின்றேன்

என் படைப்புகள்
போத்தி அரச மணிகண்டன் செய்திகள்
போத்தி அரச மணிகண்டன் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Jul-2020 2:37 pm

புல்லாங்குழல் இசை

வெற்றிடத்தின் வழியே என்னை வேறொரு இடத்திற்கு அழைத்துச் சென்ற காற்றின் குரல்
மனத்தின் வரிகளை மொழியின்றி காற்றின் வழியே இசையை வெளிப்படுத்தும் இயற்கையின் ஓசை புல்லாங்குழல்

மேலும்

போத்தி அரச மணிகண்டன் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-May-2020 5:41 pm

புகைப்பபட கலைஞர்

இயற்கையை தன் மூன்றாவது கண்ணில் ரசிக்கும் ரசிகன் நீ!!!!

தன் கண்ணாலே தன்னை ரசிக்க வைத்து இனிமையான நினைவுகளை படம்பிடித்து அதற்கு உயிர்கொடுக்கும் ஒரு பிரம்மனும் நீ!!!!

மஞ்சள் கயிற்றை மணமானபெண் சுமப்பது போல.... புகைப்பட கருவியே(கேமிராவை) தன் நெஞ்சில் சுமந்து இரு கண்களையும் ஒரு பார்வையாக்கி அதன் வழியே இந்த உலகத்தை இன்னொரு பார்வையில் பார்க்கும் ஒரு ஒப்பற்ற கலைஞன் நீ

மேலும்

போத்தி அரச மணிகண்டன் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-May-2020 8:49 pm

சாலையோர மரங்கள் ஆணியை அணிகலனாக ஏற்கின்றன கல்லூரி பதாகைகளை சுமக்க

மேலும்

போத்தி அரச மணிகண்டன் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-May-2020 8:43 pm

கவிஞரே....
கவிதையை யாரும் படைக்க முடியுமோ?...பின் நீர் யார்?
இயற்கை தன்னை எழுதி கொள்ள பயன்படுத்தும் எழுதுகோல் கவிஞன்

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே