புகைப்பட கலைஞர்
புகைப்பபட கலைஞர்
இயற்கையை தன் மூன்றாவது கண்ணில் ரசிக்கும் ரசிகன் நீ!!!!
தன் கண்ணாலே தன்னை ரசிக்க வைத்து இனிமையான நினைவுகளை படம்பிடித்து அதற்கு உயிர்கொடுக்கும் ஒரு பிரம்மனும் நீ!!!!
மஞ்சள் கயிற்றை மணமானபெண் சுமப்பது போல.... புகைப்பட கருவியே(கேமிராவை) தன் நெஞ்சில் சுமந்து இரு கண்களையும் ஒரு பார்வையாக்கி அதன் வழியே இந்த உலகத்தை இன்னொரு பார்வையில் பார்க்கும் ஒரு ஒப்பற்ற கலைஞன் நீ