புல்லாங்குழல்

புல்லாங்குழல் இசை

வெற்றிடத்தின் வழியே என்னை வேறொரு இடத்திற்கு அழைத்துச் சென்ற காற்றின் குரல்
மனத்தின் வரிகளை மொழியின்றி காற்றின் வழியே இசையை வெளிப்படுத்தும் இயற்கையின் ஓசை புல்லாங்குழல்

எழுதியவர் : கவிதையின் எழுதுகோல் (12-Jul-20, 2:37 pm)
Tanglish : pullangulal
பார்வை : 175

மேலே