கவிஞன்

கவிஞரே....
கவிதையை யாரும் படைக்க முடியுமோ?...பின் நீர் யார்?
இயற்கை தன்னை எழுதி கொள்ள பயன்படுத்தும் எழுதுகோல் கவிஞன்

எழுதியவர் : கவிதையின் எழுதுகோல் (19-May-20, 8:43 pm)
Tanglish : kavingan
பார்வை : 138

மேலே