சரி

சரியான
தவறுகளும்!
தவறான
சரிகளும்!
சரியெது
தவறெது
என்பதை
உணர்த்தாமலே
சென்றுவிடுகின்றன

எழுதியவர் : இராஜசேகர் (14-May-20, 7:37 pm)
சேர்த்தது : இரா இராஜசேகர்
பார்வை : 131

மேலே