இரவு

ஓர்
இரவில்
எல்லாம்
மாறிவிடும்!
விடிந்ததும்
மாறுகின்ற
இரவுகள்
போல!

எழுதியவர் : இராஜசேகர் (14-May-20, 7:34 pm)
சேர்த்தது : இரா இராஜசேகர்
Tanglish : iravu
பார்வை : 174

மேலே