மாற்றம் செய்வோம் சு பிரபாகரன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : மாற்றம் செய்வோம் சு பிரபாகரன் |
இடம் | : மதுரை |
பிறந்த தேதி | : 05-Dec-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 11-Jan-2017 |
பார்த்தவர்கள் | : 300 |
புள்ளி | : 4 |
என் படைப்புகள்
மாற்றம் செய்வோம் சு பிரபாகரன் செய்திகள்
மாற்றம் செய்வோம் சு பிரபாகரன் - மாற்றம் செய்வோம் சு பிரபாகரன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
10-Sep-2017 9:16 pm
மாற்றம் செய்வோம் சு பிரபாகரன் - மாற்றம் செய்வோம் சு பிரபாகரன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
10-Sep-2017 9:05 pm
திங்கள் அன்று -பார்த்தேன்
திரும்பி பார்த்தாள்
செவ்வாய் அன்று -பார்த்தேன்
செல்லமாக சிரித்தாள்
புதன் அன்று -பார்த்தேன்
புன்னகைத்தாள்
வியாழன் அன்று -பார்த்தேன்
விரும்புகிறேன் என்றாள்
வெள்ளி அன்று -பார்த்தேன்
வெட்கப்பட்டாள்
சனி அன்று -பார்த்தேன்
யார்நீ என்றாள்
ஞாயிறு அன்று -பார்த்தேன்
போயிரு என்றாள் .
மேலும்...
கருத்துகள்