PrabhuElangovan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  PrabhuElangovan
இடம்:  திருச்சி
பிறந்த தேதி :  26-Mar-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  27-Jul-2019
பார்த்தவர்கள்:  9
புள்ளி:  0

என் படைப்புகள்
PrabhuElangovan செய்திகள்
PrabhuElangovan - எண்ணம் (public)
27-Jul-2019 3:31 pm

காதல்!!!

அழகென்னும் தோகை    
           கொண்டு வந்தாள்.. மயிலென 
என் வாழ்வில் அத்தோகை கொண்டு    
            என்னை சிறையிடுவாள் 
அன்பு என்னும் சிறையில்... 

                              By 
                   Prabhu shalini

மேலும்

PrabhuElangovan - பிரியா அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Jul-2019 2:14 pm

பொதுவாக உறவுகளுக்குள் கருத்து வேறுபாடு ஏற்படுவது எதனால் ???

மேலும்

தங்கள் கருத்திற்க்கு மிக்க நன்றி .. 26-Sep-2019 3:41 pm
வரவேற்கத் தக்க, இன்றைய நிலையில் உபயோகமான கேள்வி ஒன்று கேட்டிர்கள் பிரியா அவர்களே! உறவினரிடம், சண்டையிட, அறிவுரை கூற, இடித்துரைக்க, உரிமையும் எடுத்துக் கொள்ள வேண்டும்! அவர் கருத்தும், நம் கருத்தும் உறவினர் என்பதாலேயே ஒன்றாக இருக்க வேண்டியதில்லை என்ற உண்மையை உணர்ந்து அவர் கருத்தை மதிக்கவும் கற்க வேண்டும்! அப்படி செய்தால் உறவுகளுக்குள் விரிசல் வராது! 24-Sep-2019 6:30 pm
ஆகா! சத்தியமூர்த்தி அவர்களே! கறை நல்லது என்பது ஒரு அருமையான உதாரணம்! சண்டை நல்லதுதான்! உரிமையின் பிரதிபலிப்புதான் அது! இல்லை என்று கூறவில்லை! அதே சமயம் எந்த இருவருமே, அவர்கள் எவ்வளவு நெருங்கிய உறவாக இருப்பினும், கருத்துக்கள் ஒன்றாக இருக்க வேண்டியதில்லை என்பதை உணர்ந்தால் விட்டுக்கொடுக்கவும் கற்றுக் கொண்டு மனத்தாங்கல்களை தவிர்க்கவும் முடியும்! 24-Sep-2019 6:22 pm
ஆம்! எல்லா உறவுகளிலுமே இந்த பிரச்னை உள்ளது! எல்லா உறவுகளும் பாதுகாக்கப் பட வேண்டியது அவசியம்! நண்பர்களின் பந்தமும் கூடத்தான்! 24-Sep-2019 6:03 pm
கருத்துகள்

மேலே