Pradeep Romeo - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Pradeep Romeo |
இடம் | : Tamilnadu |
பிறந்த தேதி | : 21-Nov-1996 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 10-Aug-2018 |
பார்த்தவர்கள் | : 19 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
Pradeep Romeo செய்திகள்
காலங்கள் அனைத்தையும் கடந்துள்ளேன்
என்னுள் இருந்த வேகம் ஓய்ந்ததில்லை
நினைவில் வைத்துக் கொள்
நான் பயணப் படுபவன்
உன் கண்ணிண் மை
என்னை சுழற்றி திசை தடுமாற்றி
சித்தம் பிடித்தேன்
ஆம் சித்தம் நிறைந்தாய் தொலைத்தேன் என் கனவை அல்ல
மனதை
திணறும் என்னை
உன் கரத்துடன் கரம் கோர்த்து கரைதேடி
அழைத்துச் செல்வாயா
போதாது
உன் இதயக் கதவின் பாதையைச்
சொல் என் பயணம் தொடரும்
என்னுடன் உனது பயணம் தொடர
காத்திருப்பேன் உன்
இதய வாசலில்
(பிழைக்கு மன்னிக்கவும்)
--Bro'iS Club
பரீட்சைக் கேள்வி - முள்ளை முள்ளால் எடுத்தல் உதாரணம் தருக.
.
பதில் - உணவகங்களில் மீன் சாப்பிட நேர்ந்தால் மீனின் முள்ளை முள்ளுக் கரண்டியால் எடுத்தல்
காலங்கள் அனைத்தையும் கடந்துள்ளேன்
என்னுள் இருந்த வேகம் ஓய்ந்ததில்லை
நினைவில் வைத்துக் கொள்
நான் பயணப் படுபவன்
உன் கண்ணிண் மை
என்னை சுழற்றி திசை தடுமாற்றி
சித்தம் பிடித்தேன்
ஆம் சித்தம் நிறைந்தாய் தொலைத்தேன் என் கனவை அல்ல
மனதை
திணறும் என்னை
உன் கரத்துடன் கரம் கோர்த்து கரைதேடி
அழைத்துச் செல்வாயா
போதாது
உன் இதயக் கதவின் பாதையைச்
சொல் என் பயணம் தொடரும்
என்னுடன் உனது பயணம் தொடர
காத்திருப்பேன் உன்
இதய வாசலில்
(பிழைக்கு மன்னிக்கவும்)
--Bro'iS Club
கருத்துகள்