காலங்கள் அனைத்தையும் கடந்துள்ளேன் என்னுள் இருந்த வேகம் ஓய்ந்ததில்லை...
காலங்கள் அனைத்தையும் கடந்துள்ளேன்
என்னுள் இருந்த வேகம் ஓய்ந்ததில்லை
நினைவில் வைத்துக் கொள்
நான் பயணப் படுபவன்
உன் கண்ணிண் மை
என்னை சுழற்றி திசை தடுமாற்றி
சித்தம் பிடித்தேன்
ஆம் சித்தம் நிறைந்தாய் தொலைத்தேன் என் கனவை அல்ல
மனதை
திணறும் என்னை
உன் கரத்துடன் கரம் கோர்த்து கரைதேடி
அழைத்துச் செல்வாயா
போதாது
உன் இதயக் கதவின் பாதையைச்
சொல் என் பயணம் தொடரும்
என்னுடன் உனது பயணம் தொடர
காத்திருப்பேன் உன்
இதய வாசலில்
(பிழைக்கு மன்னிக்கவும்)
--Bro'iS Club