பாதுகாப்பு துறை தேர்வுக்காக படிக்கும் ATM காவலர். இக்காவலர்...
பாதுகாப்பு துறை தேர்வுக்காக படிக்கும் ATM காவலர். இக்காவலர் பணியின் தொடர்ச்சி - ."எனக்கும் நாட்டுக்காக சேவை செய்யும் ஆசை, உத்வேகம் பிறந்துள்ளது."
மெசேஜ்: கஷ்டப்பட்டு, உழைத்தால்தான் பணம். கஷ்டப்பட்டு படித்தால்தான் தேர்வில் பாராட்டும்படியான மதிப்பெண்கள் பெற முடியும். ஆகவே, தொடர்ந்து நிறைய ஸ்மார்ட்டாக கற்போம், வாழ்வில் உயர்வோம்.