Praveen - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Praveen
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  19-Nov-2017
பார்த்தவர்கள்:  16
புள்ளி:  1

என் படைப்புகள்
Praveen செய்திகள்
Praveen - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Nov-2017 4:52 pm

1.முத்தம் :
என் முத்தங்களைச் சேமித்து வைக்கும்
ரோஜா இதழ்கள் உன் உதடுகள் !!!

உன் வீட்டு ஜன்னலில் இருந்து
நீ எனக்கு காற்றில் அனுப்பிய
முத்தங்களை எல்லாம்
தவறாமல் சேர்த்து வந்தேன்....
தவறிய முத்தங்கள் எல்லாம்
வானத்தை அடைந்து
மாறியது வானவில்லாக.................
2.உதடு :
உன் உதட்டு சாயத்தை தொட்டு
வானத்தில் பூசினேன் -
வானம் வெட்கப்பட்டு மாறியது
வானவில்லாக..............
3.பிறந்தநாள் :
பிரம்மனின் கற்பனைகள் முழுவதையும்
கொள்ளையடித்த கன்னியே!
உன் பிறந்தநாள் – அவன்
கற்பனைகள் தொலைந்த நாள்..!!!
4.வானவில் விழியழகு :
உன் மை தீட்டிய
விழியழகை ரசித்த பின்னால்
பல வண்ணம

மேலும்

உன் பிறந்தநாள் – அவன் கற்பனைகள் தொலைந்த நாள்..!!! அருமை தோழரே 20-Nov-2017 3:24 pm
கருத்துகள்

மேலே