Praveen KR - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Praveen KR |
இடம் | : திருவனந்தபுரம் |
பிறந்த தேதி | : 15-May-1984 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 06-Jan-2022 |
பார்த்தவர்கள் | : 130 |
புள்ளி | : 1 |
நான் யார்? இன்னும் என்னை தேடிக்கொண்டுதான் இருக்கிறேன்.....
கடல் அலைகளால் சேதப்பட்டு கிடக்கும் வீட்டை தேடி அலையும் சிறு நண்டுபோல் தேடி திரிகிறேன்!!!
கடல் மணலில் பதித்த எனது பெயரையும் காலடிதடத்தையும் தொலைத்து விட்டு இன்னும் தேடி அலைகிறேன்!!!
எனது புத்தக விமர்சனங்கள் மற்றும் இதர பதிவுகளை பார்க்க - https://kalaikoodam.blogspot.com/
முயன்றுதான் பார்க்கிறேன்...
இரண்டு ஆண்டுகளாக சென்னை புத்தக கண்காட்சியில் என்னை வாங்க தூண்டிய புத்தகம் இது. தலைப்பும் திமிறி வரும் ஜல்லிக்கட்டு காளையின் படமும் என்னை தூண்டியது. ஆனால் சி.சு.செல்லப்பா என்ற எழுத்தாளரை பற்றி கேட்டிராத நான் அதை வாங்கவில்லை. சென்ற வருஷம் வாங்கித்தான் பார்ப்போமே என்று பொங்கலன்று வாசிக்க ஆரம்பித்தது தான் இந்த குறு நாவல். இந்த ரகத்தில் இதுவே எனது முதல் வாசிப்பு. இப்படி குறு நாவல் என்று ஒரு ரகம் இருக்கிறதே இப்போது தான் அறிவேன்.
ஒரு வேனல் மதியம் மதுரை பக்கம் செல்லாயி கோவில் ஜல்லிக்கட்டு நடக்கிறது. மாடு புடி வீரர்களின் சிம்மசொற்பனமான காரி என்ற ஜமீன்தாரின் காளை. தனது தந்தையின் மரணத்திற்கு காரணமான கார
நான் அதிர்ஷ்ட்டசாலி!!!
கண்டதும் காதல்
முதல் வார்த்தை… முதல் முத்தம்…..
இரண்டும் கொடுத்தது அவள்
அவள் சொன்ன முதல் வார்த்தை…
“நீ என் செல்லம்”
என்னை இடுப்பில் வைத்து நிலாச்சோறு ஊட்டியபொழுது
கொடுத்த முதல் முத்தம்…
நான் பூமியில் பிறந்த அடுத்த நொடி
நான் அதிர்ஷ்ட்டசாலி!!!
பிறந்த அன்றே பிறவி பலனை அடைந்து விட்டேன்….