அதிர்ஷ்ட்டசாலி

நான் அதிர்ஷ்ட்டசாலி!!!
கண்டதும் காதல்
முதல் வார்த்தை… முதல் முத்தம்…..
இரண்டும் கொடுத்தது அவள்
அவள் சொன்ன முதல் வார்த்தை…
“நீ என் செல்லம்”
என்னை இடுப்பில் வைத்து நிலாச்சோறு ஊட்டியபொழுது
கொடுத்த முதல் முத்தம்…
நான் பூமியில் பிறந்த அடுத்த நொடி
நான் அதிர்ஷ்ட்டசாலி!!!
பிறந்த அன்றே பிறவி பலனை அடைந்து விட்டேன்….

எழுதியவர் : பிரவீண் (6-Jan-22, 11:39 am)
சேர்த்தது : Praveen KR
பார்வை : 442

மேலே