தாய்மை
தாய்மை
துள்ளி திரிந்த "இளமையையும்",
கட்டி காத்த "அழகையும்"
கட்டு அவிழ்த்துவிட்டால்,
கருவுற்ற நாளிலிருந்து,
தாய்மை