பிரியா - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f3/gfbca_34095.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : பிரியா |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 27-Mar-1995 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 24-Sep-2015 |
பார்த்தவர்கள் | : 37 |
புள்ளி | : 3 |
அவர் இறுதியாக சிறையில் கழித்த காலம் மிகவும் கொடுமையானது. சிறையிலிருந்து விடுதலை பெற்ற பிறகு மிகவும் தொலைதூரத்திலிருந்த ஒரு பிரதேசத்திற்கு அவர் நாடுகடத்தப்பட்டார். அந்தப் பிரதேசத்துக்கும் அம் மக்களுக்கும் அவரொரு புதியவராக இருந்தார். அவர் சிறையிலிருந்த போது அவரது மனைவியால் அவர் விவாகரத்து செய்யப்பட்டிருந்தார்.
அவரது எல்லா எதிர்பார்ப்புக்களும் சிதறுண்டு போயிருந்தன. வாழ்க்கையைக் கொண்டு செல்லப் போதுமான பணம் கூட அவரிடமிருக்கவில்லை. வேலையொன்றைத் தேடிக் கொண்டு, அமைதியான வாழ்க்கையொன்றைக் கழிப்பதற்கு அவர் நிரந்தரமாக அரசியல் வெளியிலிருந்து விலகிக் கொள்வாரா?
எல்லாவற்றுக்கும் முதலில் அவர் ஓர் இருப்பி
மகாபாரதத்தின் கடைசீயில் தருமன் நடந்தே கைலாசம் நோக்கி செல்கிறான். போகும் வழியில் நாய் ஒன்று அவனை பின் தொடருகிறது. அவன் ஓய்வு எடுக்கும் போது நிற்கிறது, நடந்தால் கூடவே நடக்கிறது.
இப்படியாக இருவரும் நண்பர்கள் ஆகி விடுகிறார்கள். சில நாட்கள் ஆகி விட்டன.
வானத்தில் இருந்து தங்கத் தேர் ஒன்று வந்து தருமன் முன் நிற்கிறது. அது தருமனை வானுலகத்துக்கு கூப்பிட்டு போக வந்திருக்கிறது. தருமன் அதில் ஏறுகிறான், நாயும் பின் தொடருகிறது.
தேரோட்டி நாயை தேரில் ஏற்ற மறுத்து விடுகிறான், அவனுக்கு கிடைத்த உத்தரவு தருமனை ஏற்றிக்கொண்டு வரும்படி மட்டுமே. தருமனுக்கு என்ன சொல்ல என்று தெரியவில்லை, தேரை விட்டு இறங்கி வி
நல்ல அரக்கு நிறத்தில் ஆரஞ்சு வர்ண பார்டர் வைத்த பட்டுப் புடவையில் மதுமிதா தேவதையாக ஜொலித்தாள். கிறிஸ்டல் மற்றும் மணி வேலைப்பாடுகள் செய்யப்பட்ட ஆரஞ்சு நிற ஜாக்கெட் இன்னும் அவளின் அழகை கூட்டியது. இடையை மீறி நீண்டிருந்த கருநாகம் போன்ற நீண்ட ஜடையில் மூன்று வரிசைகளாக தொங்கவிடப்பட்டிருந்த மொட்டு மலராத மல்லி சரசமாடி கொண்டிருந்தது. குறுகிய நெற்றியும், வகிட்டில் வைக்கப்பட்ட சிகப்பு நிற குங்குமமும் அவள் அழகை மேலும் துலங்கச் செய்து பிரகாசமாக்கின. அவள் அழகிற்கு தானும் சளைத்தவனில்லை என காட்டிக் கொண்டான் வாசுதேவன். வானம் கொண்ட நீலநிறத்தில் கறுப்பு கட்டம் போட்ட முழுக்கை சட்டையும், அடர்ந்த கறுப்பு நிற ஜீன்ஸ்