புரவி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : புரவி |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 07-Mar-2017 |
பார்த்தவர்கள் | : 32 |
புள்ளி | : 4 |
இதுவும் கடந்து போகும் என்று நினைத்து தேற்றி கொள்கிறேன்;
சப்தமில்லாமல் வாழ்க்கையும் கடந்து போகின்றது என்று அறியாமல்..
#SaluteToJallikattuSupporters #PoemTryOuts
முகம்நக அகம்நக நட்பாமல் முகநூலில் நட்பினோம்! கருத்தோருமிக்க இடமொருமித்தோம்!
வாடிவாசல் திறக்கவே வீட்டுவாசல் திறந்து வந்தோம்! திரண்டு வந்தோம்!!
உடன் நின்ற மகளீரை மகளாய் பார்த்தோம்!
உடன் நின்ற யுவனை சகோதரனாய் பார்த்தோம்!
கத்தியுமின்றி ரத்தமின்றி சப்தமும் இன்றி யுத்தமொன்று செய்தோம்!!
யுத்தகளத்தை சுத்தமும் செய்தோம்!!
ஓரிடத்தில் குறுகி நின்ற விளையாட்டு எம் இளைஞனால் ஒவ்வொரு இடத்திலும் உறுமி களித்தது!!
ஜல்லிகட்டில் வென்றது ஏறும் அல்ல; அதை தழுவியவனும் அல்ல;
எம் இளைஞனின் மனதிட்பம்!!