ராஜ்குமார் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ராஜ்குமார் |
இடம் | : அருப்புக்கோட்டை |
பிறந்த தேதி | : 17-Mar-1996 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 31-Mar-2019 |
பார்த்தவர்கள் | : 31 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
ராஜ்குமார் செய்திகள்
கடவுள் இருக்கா??இல்லையா???
எந்த வகையான திருமணத்தை நீங்கள் ஆதரிப்பீர்கள்?
காதலுடன் கூடிய நிச்சயிக்கப்பட்ட திருமணம். இது சற்று அசாத்தியமான நிகழ்வு தான். ஆத்மார்த்தமான அன்பின் பகிர்தல் இன்றளவேனும் என்னால் காண முடியவில்லை. அன்பின் மிகுதியால் பிறக்கும் ஊடலும் கூடலும் சங்கத்தில் மட்டும் காணவியலும் ,இந்த சாமானியர்களில் எப்படி முடியும் ? 20-Nov-2018 3:52 pm
காதல், நட்புடன் கூடிய நிச்சயிக்கப்பட்ட திருமணம் (எப்படி திருமணம் நடக்கிறது என்பது முக்கியம் தான்...ஆனால்அதன் பிறகு எப்படி வாழ்கிறோம் என்பது மிக முக்கியம் ..ஒரு புரிதலுடன் தான் வாழ்க்கை இருக்க வேண்டுமே தவிர பிரிதலுடன் இருக்கக்கூடாது என்பதை இந்த தலைமுறையினர் உணர வேண்டும் )..நானும் இத்தலைமுறையே சேர்ந்தவள் தான் நான்உணர்ந்து கொண்டேன் .. 20-Nov-2018 11:53 am
காதலுடன் கூடிய நிச்சயிக்கப்பட்ட திருமணம் 08-Sep-2018 5:47 pm
காதலுடன் கூடிய நிச்சயிக்கப்பட்ட திருமணம் 14-Jun-2013 6:11 pm
கருத்துகள்