ரவிபூட்ஸ் - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/user/user_default_image.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : ரவிபூட்ஸ் |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 26-Apr-2015 |
பார்த்தவர்கள் | : 61 |
புள்ளி | : 5 |
என் படைப்புகள்
ரவிபூட்ஸ் செய்திகள்
அரை மணி நேரத்திற்கு முன்
பேசிய செல் போன் கானவில்லை
நேற்று எங்கோ வைத்த பர்ஸ்
வேலை காரியின் அதட்டலுடன்
இன்று தான் கிடைத்தது,
போன வாரம் மனைவி வாங்க
சொன்னதையும் மறந்து விட்டேன்,
சென்ற மாதம் வாசித்த புத்தகத்தின்
எழுத்தாளனின் பெயரை மாற்றி சொன்னேன்,
இப்படி எத்தனையோ மறதிகளை அடுக்கி கொண்டே போகலாம்
சலிப்பூட்டும் இந்த மறதிக்கு நடுவே
நான் உயிரோடு வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் என்பது மட்டும் நினைவில்.
-இரா.மீ.தீத்தாரப்பன்.
நான் எழுதிய மிக முக்கிய மான கதை எது எழுத்து என்பதின் ஒரு சாடல்
மேலும்...
கருத்துகள்