Rajesh - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Rajesh |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 23-Feb-2021 |
பார்த்தவர்கள் | : 20 |
புள்ளி | : 2 |
என் படைப்புகள்
Rajesh செய்திகள்
உலகில் மிகவும் அழகானது கடல் , அந்த கடலை விட அழகானது நிலா,
இரண்டும் ஒருவருக்கு ஒருவர் தன் அழகை பெருமை படுத்தி கொள்ள,
ஒரு கட்டத்தில் நிலா வென்றது தன் தன் மிகவும் அழகானவள் என்று - பின் அந்த கடலை பிம்பாகி தன் அழகை ரசித்து கொண்டு இருந்தது நிலா,
பொறாமையில் பொசுங்கி கொண்டு இருந்தது கடல்- இவ் இருவரும் வாய் பிளக்கும் அழகி அங்கு வந்தால் பௌர்ணமி நிலவு தோற்று போகும் அவள் அழகில், கடலின் அலைகள் தோற்று போகும் அவள் சிரிப்பில்.
இவ் உலகம் காணாத பேர் அழகி என்னவள்.
இருளில் இருந்தேன் வெளிச்சத்தை தேடினனே
என்னவளின் பார்வை என் மேல் வில்லும் வரை என்னை பார்த்தால் என் இருள் விலகியது என் வாழ்வில் ஒலி வந்தது நாள் வலி பிறந்தது .
நண்பரே மீண்டும் ஒருமுறைப் படித்து
திருத்தி அமையுங்கள்
வல்லினம் வரும் இடமெல்லாம் மெல்லினம்
வந்து கவிதையைப் படிக்க தூண்டவில்லையே
29-Dec-2023 8:08 pm
கருத்துகள்