ரமேஷ்குமார் - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  ரமேஷ்குமார்
இடம்:  திருப்பூர்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  19-Apr-2018
பார்த்தவர்கள்:  49
புள்ளி:  7

என் படைப்புகள்
ரமேஷ்குமார் செய்திகள்
ரமேஷ்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Nov-2018 7:00 pm

மருந்துக்கடையில் எலி மருந்து வாங்கினான் அரசன். அவன் வீட்டில் எலிகளே இல்லை. பின் எதற்க்காக எலி மருந்து? மருந்து எலிகளுக்கு இல்லை அவனுக்குதான்.எலி மருந்து சாப்பிட்டால் விளைவு என்னாகும் என்பது கண்டிப்பாக அவனுக்கு தெரியும். மனிதனுக்கு என்ன விளைவை உண்டாக்கும் என்பதை ஆராய எலிகள் பயன்படுத்தப்படுகின்றன. எலிகளுக்கு என்ன விளைவை உண்டாக்கும் என்பதை ஆராய மனிதனை பயன்படுத்துவதில்லை. அந்த தொழில்நுட்பமும் இன்னும் வரவில்லை. அதனால் இவன் வாங்கிய எலி மருந்து ஆராய்ச்சிக்கு இல்லை. என்ன காரணத்திற்காக வாங்கியிருப்பான்? இன்று அவனுக்கு நடந்த கொடூரமே காரணமாக இருக்கும்.

பெட்டிக்கடையில் சிகெரெட் வாங்கி பற்ற வைத்தான். கா

மேலும்

ரமேஷ்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Nov-2018 11:10 am

திருமணம் முடிந்து பதினைந்து நாட்களாகிவிட்டது. குடும்பமே மகிழ்ச்சியாகவும் பரபரப்பாகவும், உறவினர்கள் வந்து போவதாகவும், உறவினர் வீட்டிற்கு இவர்கள் சென்று வருவதாகவும் கொஞ்சம் கூட திருமண உற்சாகம் குறையாமலிருந்தார்கள். ஆனால் மணமகன் கலையரசனோ முகத்தில் களையிலந்து காணப்பட்டான். திருமண நாளன்று இருந்த உற்சாகம் கொஞ்சம் கொஞ்சமாக ஸ்டெமினா குறைந்து போய் சோர்ந்து கிடந்தான். காரணம், பதினைந்து இரவுகள் கடந்தும் அவனுக்கு முதலிரவு நடக்கவில்லை. “தேன கைல குடுத்துட்டு நக்கக் கூடாதுனு சொன்னா எப்ட்றா?” என புலம்பியபடியே இருந்தான்.

கலையரசனின் மனைவி நர்மதா ராகினி அவ்வளவு அழகு. மாநிறம்தான். ‘Weatish brown’ என்று ஆங்கில

மேலும்

ரமேஷ்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Nov-2018 10:58 am

கட்டிங்.. கட்டிங்.. கட்டிங்குங்ளா..? என்று மதுபானக்கடைக்கு வருபவர்களிடம் ஐம்பது ருபாயை வைத்துக்கொண்டு கோட்ருக்கு பாதி முதலீட்டாளர்களை தேடிக் கொண்டிருந்தான் போக்கிரி சங்கர். ரொம்ப நேரமாகியது. யாருமே கிடைக்கவில்லை. எப்போதும் இவ்வளவு நேரம் இத்தனை பேரிடம் அவன் கேட்டதே இல்லை. வந்த ஐந்து நிமிடத்திற்குள் ஒன்றிரண்டு பேரிடம் கேட்டாலே சிறிது நேர சினேகிதர்கள் கிடைத்துவிடுவார்கள். இன்று ஏன் இப்படி? கை நடுங்குகிறது. உடல் உதறுகிறது. உடனடியாக குடிக்க வேண்டும். குடித்தே ஆக வேண்டும். சில காலமாக குடிக்காமலிருந்தால் அவன் காதில் யாரோ வந்து காறி காறி துப்புகிறார்கள். உருவம் தெரிவதில்லை. குரல் மட்டும் கேட்கிறது. நீ

மேலும்

ரமேஷ்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Nov-2018 10:44 am

அதொரு சிவன் சன்னதி வீதி. அந்த வீதியில் சிவன் கோயில் இருப்பதால் அந்தப்பெயர். பல ஆண்டுகளாக சிவன் அங்கு குடிகொண்டிருக்கிறாராம். வாடகை தராமல். நான் அந்தக் கோயிலுக்குள் சென்றதில்லை. செல்வதுமாகவுமில்லை. காரணம் உள்ளே தம்மடிக்க கூடாது என்கிறார்கள். சிவன் கஞ்சா இழுக்கலாமாம். நான் சிகரெட் இழுக்கக் கூடாதாம். இதென்ன ஜனநாயக நாட்டில் சர்வாதிகாரம்? ஒன்று, சிவன் திருந்த வேண்டும். இல்லை என்னை தம்மடிக்க அனுமதிக்க வேண்டும். அதுவரையில் உள்ளே செல்வதாய் இல்லை.

எல்லா இடங்களிலும் சிகரெட் விற்கலாம். ஆனால் பொது இடத்தில் புகைபிடிக்க கூடாது. எளியவனிடம் எகிறும் அதிகாரம் வழுத்தவனிடம் எடுபடுவதில்லை. சிகரெட் கம்பெனிக்காரன

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே