Ramesh S - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Ramesh S
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  31-Jan-2018
பார்த்தவர்கள்:  19
புள்ளி:  1

என் படைப்புகள்
Ramesh S செய்திகள்
Ramesh S - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Jan-2018 9:18 am

அந்தோ வானவில் என்னும் கூவல் எங்கோ கேட்டிட,

வானம் பார்த்தபடி உணர்ந்தான்,தன் வாழ்கையும்

அவ்வானமும் நிரம்பா குடமென.

கறை கொண்ட உடையும்,நரை கொண்ட மயிருமே எஞ்சி இருந்தவை;

கிழிந்த போர்வையுடன் போர் புரிய சக்தியின்றி கண்கள் மூடினான்;

சற்றே நீண்ட ஒலி எழுப்பிய சிற்றுந்து அருகே நின்றிட,

புரியா மொழியில்,தெரியா பெயர்களை பற்றி பேச கேட்டான்

அரை இமை திறந்த படி கண்டறிந்தான் கயவரை

தனக்கேன் வம்பென இமைகள் மூடியவன்,சில மணி கடந்து விழித்தெழுந்தான்

சிற்றுந்து சகோதரரை எண்ணி நகைத்தபடி,தன கரத்தினடியே

ஓர் மணிக்கூண்டு இருப்பதை அறிந்தான்

கரம் கொண்டு பார்க்கையில்,தன் முகம் கூசிட, வானம் பார

மேலும்

வறுமையான உள்ளங்களுக்கு செல்வமாய் அமைந்த இறைவனின் வெகுமானம் தான் கனவுகள் என்பது நண்பா! இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 31-Jan-2018 8:09 pm
கருத்துகள்

மேலே