ரஞ்சினி மைந்தன் - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  ரஞ்சினி மைந்தன்
இடம்:  திருப்பூர், தமிழ்நாடு
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  04-Sep-2012
பார்த்தவர்கள்:  407
புள்ளி:  4

என் படைப்புகள்
ரஞ்சினி மைந்தன் செய்திகள்
ரஞ்சினி மைந்தன் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Jun-2018 4:50 pm

வழக்கமான மாலை மல்லிகையும் இன்று
அதிகாலையில் மொட்டு மலர்ந்தது;
இந்த ஆத்மார்த்ம தம்பதியரின்
அழகிய முகூர்த்தம் கண்டு விட...
என் மனையாளனின்
கைகளின் சம்பாஷனை
அது ஒரு...
மழை வந்த தேசத்தின் மண் வாசனை !
இதுவரை...
வளையொலி கொலுசொலி அம்மா வீட்டில்
இனிமேல் எனக்கு
முத்தாய்ப்பாய் மெட்டி ஒலி...
அது என் அத்தான் வீட்டில்...!
மாவிலையில் தோரணம், குலை காய்த்த வாழை மரம்
பூச்சரத்தில் அலங்காரம், எட்டுக்கட்டும் நாதஸ்வரம்
ஆம்...
இது எந்தன் திருமணம்!

மேலும்

ரஞ்சினி மைந்தன் - ரஞ்சினி மைந்தன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Jun-2018 4:28 pm

வா வா வா செல்லமே ! என் சின்னச் சிங்கார செல்லமே !
ஓர் உன்னத கணம் ஒன்றின் விடியல்...
ஈரைந்து மாதமாய்... முன்னூறு தினங்காய்...
என் தேக உயிர் அறையில்...
தமிழ் கவிதையெனும் வளர்பிறையாய்...!
அன்பால் செய்த அன்பொன்று...
பசி சொல்லி அழுகுது; சித்திரமாய் சிரிக்குது...
நித்திரையில் நிறையுது... செல்லக் குறும்புகளும் செய்யுது...
நாளாப்புறம் புரளுது....சன்னமாய் எனை உதைக்குது
என் கனவுகளில் நிறையுது...
அம்மா நான் தூங்கிடவே... கதைகள் கூட சொல்லுது !
குழந்தையாய் என் வயிற்றில் நீயும் வளர்கிறாய்...
அதே கணம்...
அம்மாவாய் உன்னுள்ளே நானும் வளர்கிறேன் !
அம்மா எனும் அந்தஸ்து அளிக்க வந்த செல்வம் நீ...

05-Oct-2017 6:43 pm

பண மதிப்பு இழப்பினிலே..
மைய அரசை எதிர்த்தோம்!
ஜல்லிக்கட்டு போரினிலே
மெரினாவில் சிலிர்த்தோம் ...!

தெர்மோகோல் ப்ரொஜெக்ட்யை
மீம்ஸ்லேயே சிதைத்தோம்
தோனியின் சேஸிங்கை
விசிலபோட்டு பொலந்தோம்!!

ஓவியா வெளியேற
மனசெல்லாம் உடைந்தோம்
ஆரவ் பரிசு பெற..
டிவி-யையே உடைத்தோம்!!

ஓடும் வேகத்தில்
நிற்க நேரம் மறந்தாலும்..
அம்பானி ஆசியிலே..
'ஜியோ' கொண்டு இணைந்தோம்..

டேட்டா மயமான..
'4G' - நாட்டில்...
ஹேஷ்டேக் கொண்டே...
தமிழ் இனி வளர்ப்போம்!!

மேலும்

காலம் போலியான முகத்தை காட்டி மனிதனை நித்தம் ஏமாற்றிக் கொண்ட இருக்கிறது. தமிழனை விட்டு தமிழ் நாளுக்கு நாள் தூரமாகி வருகிறது என்பது நிகழ்காலத்தின் சாபம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 06-Oct-2017 7:50 am

மேலும்...
கருத்துகள்

மேலே