Renulenin - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Renulenin
இடம்
பிறந்த தேதி :  13-Aug-1994
பாலினம்
சேர்ந்த நாள்:  01-Oct-2015
பார்த்தவர்கள்:  97
புள்ளி:  4

என் படைப்புகள்
Renulenin செய்திகள்
Renulenin - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Apr-2016 7:34 pm

நாம் பிறந்தது நம் பெற்றோருக்கு பெருமை
அதே போல்
நம் தமிழ் பிறந்தது நமக்கு பெருமை

என் மனமார்ந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ...

மேலும்

நெஞ்சம் நிறைந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 14-Apr-2016 11:35 pm
Renulenin - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Oct-2015 10:43 am

நாம் பிறந்ததது ஒவ்வொரு அம்மாவிற்கு சந்தோஷம்

ஆனால்

அம்மா என்று சொன்னாலே நம் அனைவர்க்கும் சந்தோஷம்

மேலும்

Renulenin - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Oct-2015 8:21 pm

திருப்திஇல் இருந்து வருவதோ
லட்டு
காஞ்சிஇல் இருந்து வருவதோ
பட்டு.
கேரளாவில் இருந்து வருவதோ
புட்டு
பொங்கலூரில் இருந்து வருவதோ
ஓபுட்டு

இவை தான் சில ஊர்களின் -சிறப்பு கட்டு

மேலும்

Renulenin - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Oct-2015 7:59 pm

நட்பு

நட்பு என்று சொன்னவுடன்
ஓர் பெயரை சொல்லி -துடிக்கும்
அது தான் நட்பு.

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே