நகைச்சுவை punch வரிகள்

திருப்திஇல் இருந்து வருவதோ
லட்டு
காஞ்சிஇல் இருந்து வருவதோ
பட்டு.
கேரளாவில் இருந்து வருவதோ
புட்டு
பொங்கலூரில் இருந்து வருவதோ
ஓபுட்டு

இவை தான் சில ஊர்களின் -சிறப்பு கட்டு

எழுதியவர் : renuga (1-Oct-15, 8:21 pm)
பார்வை : 116

மேலே