செல்வராஜா முருகேசன் முபாசெல்வா24 - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : செல்வராஜா முருகேசன் முபாசெல்வா24 |
இடம் | : ஷா ஆலாம், சிலாங்கூர், மலேச |
பிறந்த தேதி | : 24-May-1966 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 19-Feb-2016 |
பார்த்தவர்கள் | : 44 |
புள்ளி | : 2 |
மலேசிய இடைநிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணிபுரிகிறேன். எழுத்துலகிற்கு நான் தத்துக்குட்டியே.
தமிழ் துரோகியே மரணித்திடு !
“உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு
இதை உரக்க சொல்வோம் உலகுக்கு”
“வீழ்வது நாமாக இருப்பினும்
வாழ்வது தமிழாக இருக்கட்டும்”
“தமிழனென்று சொல்லடா!!!
தலை நிமிர்ந்து நில்லடா”
என
வீர வசனம் பேசிக் கொண்டே
சமுதாயத்தை ஏமாற்றிப் பிழைக்கும்
நயவஞ்சகக் கூட்டத்தின் போலி வேஷத்தைக் கிழித்தெறிந்து
அப்பாவி மக்களின் முன்னிலையில் திரை போட்டுக் காட்டுவோம்.
அப்பாவி தமிழர்களின் அப்பாவி தனத்தைத் தமக்குச் சாதகமாக்கிக் கொண்டு
தமிழ் உணர்வின்பால் தாண்டவமாடும் தமிழ்த் துரோகிகளின்
குறுட்டுத் தைரியத்தை
முளையிலேயே
கிள்ளுவோம்.
“தமிழ் எங்கள் மூச்சு”
“நாம் தமிழை வளர்போம்”
“நாம்
தலை நிமிர முற்படு தோழா..............
உன்னை எள்ள லோகத்தில்
துணிய யாரும் இல்லையடா............
உணர்வை அள்ளி ஊட்டுவதில்
தமிழனக்கு நிகர் இல்லையடா............
உயிர்ப்புனல் எங்கும் கொதித்து
தமிழனைக் கண்டு உருகுதடா.............
உச்சநிலைக்கு வையமெங்கும் உகைய
தமிழனை விட யாரடா..............
'உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு
இதை உரக்கச் சொல்வோம் உலகுக்கு'
;வீழ்வது நாமாக இருப்பினும்
வாழ்வது என்றும் தமிழாகட்டும்'
'தமிழனென்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா' என
வீர வசனம் பேசிக் கொண்டே
சமுதாயத்தை ஏமாற்றிப் பிழைக்கும்
நயவஞ்சகக் கூட்டத்தின்
போலி வேஷத்தைக் கிழித்தெறிந்து
அப்பாவி மக்களின் முன்னிலையில்
திரை போட்டுக் காட்டுவோம்.
அப்பாவி மக்க்களின் அப்பாவிதனத்தைத்
தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு
தமிழர் உணர்வின்பால் தாண்டவமாடும்
தமிழ் துரோகிகளின் குறுட்டுத் தைரியத்தை
முளையிலேயே கிள்ளுவோம்.
தமிழ் எங்கள் மூச்சு
நாம்தான் தமிழை வளர்ப்போம்
நாம்தாம் தமிழை வளர்க்க வேண்டும்