சிவபாலன் சரிதா - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : சிவபாலன் சரிதா |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 11-Aug-2015 |
பார்த்தவர்கள் | : 29 |
புள்ளி | : 2 |
வாழ்வதே மகத்துவமானது
இள.சிவபாலன்
இறந்து போவதற்கான
காரணங்களை போன்றதல்ல
வாழ்வதற்கான காரணங்கள்
வாழ்வதை தவிர
வாழ்வதற்கான எந்த நியாயமான
காரணங்களும் நம்மிடம் இல்லை
அர்த்தமுள்ள வாழ்க்கை
என்பதே போலியானது
வாழ்க்கை அர்த்தங்கள் அற்றது
காரணங்கள் அற்றது
வாழ்வது மட்டுமே
ஒரு வாழ்க்கையின் இலக்கு
நாம் வாழ்கிறோம்
என்பதே மகத்துவமானது
அதை தவிர
எந்த மகத்துவமான வாழ்க்கையும்
இங்கு இல்லை
துரோகங்களை கடந்து
வாதைகளை கடந்து
பிரிவுகளை கடந்து
நம்பிக்கையின்மையை கடந்து
நிராதரவுகளை கடந்து
அவமானங்களை கடந்து
வாழ்ந்து கொண்டிருக்கிறோம்
வாழ்வதை தவிர
வாழ்வதற்கான எந்த நியாயமான
காரணங்களும் ந
ஒரு பரிசோடுதான்
திரும்ப வேண்டும் என்றாள்
பரிசுகளை பற்றி
எந்த விழுமியமும் என்னிடம் இல்லை
அதற்கான நிர்பந்தங்கள்
இதுவரை எனக்கு ஏற்பட்டது இல்லை
நில்லாத மன ஓட்டத்தில்
வீசப்பட்ட ஒரு கல்லை போல
எனக்குள் பெயரில்லாத
ஒரு பரிசு அனாதையாய் கிடக்கிறது
எனது தனிமை
இத்தனை கணமாய்
இதுவரை இருந்தது இல்லை
எந்த ஒரு சிறந்த பரிசின்
நான்கு சுவருக்குள்ளும்
எனது அன்பை அடைத்து விட முடியுமா
என்று தெரியவில்லை
திரும்ப திரும்ப
அவளிடம் கேட்கிறேன்
பரிசேதான் வேண்டுமா என
அவள் ஒரு குழந்தையை போல
என்னிடம் சிணுங்கிக் கொள்கிறாள்
நான் வாங்க நினைக்கும்
எந்த ஒரு பரிசையும்
அந்த சிணுங்களோடு ஒப்பிட்டு ப