சிவக்குமார் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : சிவக்குமார் |
இடம் | : பவானி |
பிறந்த தேதி | : 25-Jul-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 19-Aug-2010 |
பார்த்தவர்கள் | : 366 |
புள்ளி | : 17 |
ஒப்பீடுகள் வரையறைகளாகின்
எல்லைகள் வரைமுறையாகும்!
எதனின்பால்! எதன்கொள் கேள்விகூற்று!!!
போட்டிகளின் வரையறை
போற்றுதலில் வரைமுறைப்படும்!
ஏழ்மையின் வரையறை
ஏளனத்தில் வரைமுறைப்படும்!
காமத்தின் வரையறை
கலவியில் வரைமுறைப்படும்!
மனதின் வரையறை
மார்க்கத்தில் வரைமுறைப்படும்!
இயக்கத்தின் வரையறை
ஆற்றலில் வரைமுறைப்படும்!
அன்பின் வரையறை
வெளிப்பாட்டில் வரைமுறைப்படும்!
ஆசையின் வரையறை
அனுபவத்தில் வரைமுறைப்படும்!
தலைமையின் வரையறை
முடிவுகளில் வரைமுறைப்படும்!
அரசியலின் வரையறை
ஆதிக்கத்தில் வரைமுறைப்படும்!
கவிதையின் வரையறை
கருவில் வரைமுறைப்படும்!
உண்மையின் வரையறை
உணர்ச்சிகள
வண்ணமும் வாழ்க்கையும் இரண்டறக்கலந்து
எண்ணமும் ஏடும் வழிவிழை!
காதலும் கருமமும் ஆற்றதன்செயல்கொள்
விழிதிற கனவோர் பகலிலே!
ஏற்றமும் ஏமாற்றமும் விதிவழிநீண்டிடு
தவறுயாதென் யாசித்திடு பட்சிதன்
ஊழ்வினை விளைந்ததன் ஊற்றமே
நினைந்தநென் மாற்றமே எனும்நினை
அரசனும் ஆண்டியும் ஒன்றாகிலா
ஆண்டதோர் வரலாறென் நெஞ்சுவிம்மிபுடைத்திட!
ஆக்கமும் புறவழிநினைந்திடா ஊக்கமும்
ஏக்கமுமோர் உருவகமுமாய் படைத்திட்ட -
என்ததொழில் உருவாக்கிடு எண்ணத்தில்
செம்மையும் செழுமையும் இயக்கிடுமோர்நிலைதனில்
பொய்யும் புனைசுருட்டும் ஆட்சியினில்
ஏமாற்றினில் முகப்புத்தகமும் வசமாகிடு
மெய்நிகர் செல்வமாளு உலகு!
வித
அடிமைகளின் ஆட்சியிங்கே!
பொய்யும் புணைசுருட்டும் பிரதானமிங்கே!!!
ஏமாற்றுபவனின் ஏற்றமிங்கே!
ஊசலாடும் உழைப்பவனின் உயிருமிங்கே!!!
மயிரேபோனாலும் மானமிங்கே!
தன்னுடமை தன்னுயிர் காப்போமிங்கே!!!
பழம்பெருமை பறைசாற்றுமிங்கே!
திருடனும் கூத்தியாளும் தலைமையாளுமிங்கே!!!
கொள்ளையடிப்பவன் கோடிகளில்புரளுமிங்கே!
விளைவிப்பவன் நிற்கதியாய் நிற்குமிங்கே!!!
போர்வரப்போகிறதெனும் கூத்தாடியுமிங்கே!
போதையில் மூழ்கிட்ட இளைஞனுமிங்கே!!!
கல்வியும் விற்பனையானதிங்கே!
கலவி கள்வரின் கவசமானதிங்கே!!!
உலகமயமாதலெனும் சூழ்ச்சி வலைவிரித்திடுமிங்கே!
உணவுகிட்டிடா உயிருமிங்கே!!!
உயிர் உருவாகிட்ட உலகமிங்க
அகமும் புறமும் அறமது அறியிலா
அற்றோர் ஆண்டதோர் நெடியிலா
சுற்றம் சூழ்நிலை நினைந்திடா
களவு கைகொணர் காணொளி நித்திரையிலா
மானமது வெண்சாமற துயிலாற்றிட
மனமது பஞ்சனை தனை நினைந்திட
அறப்போர்தனின் ஆழ்மை உணர்ந்திலா
அடி பற்றியதோர் வாழ்வுடைமை என்சொல்லிலா
தவவாழ்வு தனைஏற்றும்!!!
கனம் சிந்தையின்றி சூதுதன்
சிறமேற்றிட கவிழ்ந்ததுன் மகுடம்
பிறபித்தோனும் பாராண்டபின் மண்ணுள்ளே!
உனை சிறப்பிதோளும் தண்ணுளே!
பிடிநிலமும் கவள்சோறும் உனதல்ல!
பீடுநடையும் பூமாலையும் நிலையல்ல!
ஆறடியும் முடிவில் பிடிசாம்பல்!!!