SRM பக்தி குழு டிரஸ்ட் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  SRM பக்தி குழு டிரஸ்ட்
இடம்:  கொட்டக்காட்சியேந்தல், நர
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  27-Jan-2018
பார்த்தவர்கள்:  29
புள்ளி:  1

என் படைப்புகள்
SRM பக்தி குழு டிரஸ்ட் செய்திகள்
SRM பக்தி குழு டிரஸ்ட் - கசெல்வராசு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Nov-2018 7:14 am

~~~~~~~*தீபம்*~~~~~~
🕯🕯🕯🕯🕯🕯🕯🕯🕯
காட்டில் தவறும் சிறு பொறியில்
கானகத்தையே அழிக்கும் நீ.....

பகையாய் உன்மேல் நீர் தெளித்தால் புகையாய் மாறி வென்றெரிவாய்....

தணலாய்க் கீழே சாய்ந்தாலும்
தானாய்ப் பொறுத்து சாம்பலாவாய்......

ஆனால்....

விளக்கு நிறைய எண்ணெய் தந்தும்
வேண்டிய மட்டும் எடுத்து நீ....

நீண்ட நேரம் எங்களுக்கு
நிரந்தர வெளிச்சம் தருவதாலே...

*தீபம்* என்றே உனைக்கூறி
தீரும் போதெல்லாம் எண்ணெய் இட்டு

வானம் நோக்கி வளரும் சுடரை
வணங்கி நாங்கள் வழிபடுகின்றோம்.....

க.செல்வராசு...
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

மேலும்

கருத்துகள்

மேலே