மு சக்திவேல் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : மு சக்திவேல் |
இடம் | : தர்மபுரி |
பிறந்த தேதி | : 02-Jun-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 02-Jan-2016 |
பார்த்தவர்கள் | : 31 |
புள்ளி | : 3 |
செய்யும் உதவியை
சொல்லிக்கட்டாதிர்கள் ..
சொல்லிக்கட்டும் வழக்கம்
இருந்தால் உதவியே
செய்யாதிர்கள் ......
ரஷ்ய ஜெயிலில் மூன்று தூக்குதண்டனைக் கைதிகள் இருந்தனர்.இறக்குமுன் அவர்களின் கடைசி மூன்று ஆசைகள் என்ன என்று கேட்கப்பட்டது.
முதல் கைதியின் ஆசை:
நல்ல பெண்,நல்ல மது ,லெனின் சமாதிக்கு அருகில் புதைக்கப்பட வேண்டும்.மூன்று ஆசைகளும் நிறைவேற்றப்பட்டன.
இரண்டாவது கைதியின் ஆசைகள் ;
நல்ல பெண்,நல்ல உணவு,ஸ்டாலின் சமாதிக்கருகில் புதைக்கப்பட வேண்டும்.அவனுடைய ஆசைகளும் நிறைவேற்றி வைக்கப்பட்டன.
மூன்றாவது கைதி :
தனது முதல் ஆசையாக மாம்பழம் கேட்டான்.அப்போது மாம்பழ சீசன் இல்லை.எனவே தூக்கு தண்டனை ஆறு மாதம் ஒத்தி வைக்கப்பட்டது.
ஆறு மாதத்திற்குப்பின் மாம்பழம் வாங்கிக் கொடுத்து இரண்டாவது ஆசையைக் கேட்டன
ஆண்மை என்பது இடுப்புக்கு
கீழே மட்டும் நிருபிப்பது
அல்ல !
பெற்ற தாய் தந்தையையும்
கட்டிய மனைவியையும் கை விடாமல்
காப்பாற்றுவதே !!
அன்று பாட்டி வீட்டில் பிறந்ததால்
பாட்டி வீட்டிற்கு அடிக்கடி
போனார்கள் .....
இன்று மருத்துவமனையில்
பிறப்பதால் அடிக்கடி
மருத்துவமனை போகிறார்கள் .......