சம்பூர் சி தஜன் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : சம்பூர் சி தஜன் |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 21-Jun-2021 |
பார்த்தவர்கள் | : 20 |
புள்ளி | : 3 |
காற்றின் கைகள் ..உன்
காதணியைக் காதலித்த
கற்பனைற்ற கணங்களில்
கார்மேகத்தின் உடலுடைத்த
காவிய தூரல்கள் புவியெங்கும் ...
காலின் இடையருகே ..உன்
கரு மச்சத்தின் உச்சத்தில்
கடவுளின் ரேகையாய்
காலங்களின் கதவடைத்த
கற்பக கனவுகள் கரமெங்கும் ...
திகட்டாத திரவத்தில் ..உன்
திரைமறைவும் திரிந்து விழ
திசைமாறிய தீபங்களில்
தீர்ந்துவிட்ட திறன்களால்
திரட்டியக் காதல் தேகமெங்கும் ..
புருவத்தின் அசைவுகள் ..உன்
புடவையிலும் பொங்கி வர
புலராத புலமைக்குள்
பூப்படைந்த புதுக்கவியின்
புன்னகைப் புதிர்கள் முகமெங்கும்
பொய் மெய்யாய் பல கவிகள் புனைந்தேன்..
பொய்யல்ல அவை மெய் என உனர்ந்தேன்
பெண்னே உன் கரம்
காற்றின் கைகள் ..உன்
காதணியைக் காதலித்த
கற்பனைற்ற கணங்களில்
கார்மேகத்தின் உடலுடைத்த
காவிய தூரல்கள் புவியெங்கும் ...
காலின் இடையருகே ..உன்
கரு மச்சத்தின் உச்சத்தில்
கடவுளின் ரேகையாய்
காலங்களின் கதவடைத்த
கற்பக கனவுகள் கரமெங்கும் ...
திகட்டாத திரவத்தில் ..உன்
திரைமறைவும் திரிந்து விழ
திசைமாறிய தீபங்களில்
தீர்ந்துவிட்ட திறன்களால்
திரட்டியக் காதல் தேகமெங்கும் ..
புருவத்தின் அசைவுகள் ..உன்
புடவையிலும் பொங்கி வர
புலராத புலமைக்குள்
பூப்படைந்த புதுக்கவியின்
புன்னகைப் புதிர்கள் முகமெங்கும்
பொய் மெய்யாய் பல கவிகள் புனைந்தேன்..
பொய்யல்ல அவை மெய் என உனர்ந்தேன்
பெண்னே உன் கரம்
உன் விழியோ பல செய்யுள்கள் கூறும்-அன்பே
உன் விழியே நான் என்பதை மறந்து நீ கூறும்
பொருள் விளக்கமோ அஞ்சிறை தும்பி போல-அன்பே
நொடிப்பொழுதில் மௌனம் காக்க நானும்
உன் மனதோ நான் என்பதை அறியாதவளாய் நீ
தரும் பதிலோ ஒன்றுமில்லை.
கவிதை இங்கே பதிவிட முடியாதுள்ளது