என்னவளே

உன் விழியோ பல செய்யுள்கள் கூறும்-அன்பே
உன் விழியே நான் என்பதை மறந்து நீ கூறும்
பொருள் விளக்கமோ அஞ்சிறை தும்பி போல-அன்பே

நொடிப்பொழுதில் மௌனம் காக்க நானும்
உன் மனதோ நான் என்பதை அறியாதவளாய் நீ
தரும் பதிலோ ஒன்றுமில்லை.

எழுதியவர் : சம்பூரான் தஜன் (21-Jun-21, 6:47 pm)
சேர்த்தது : சம்பூர் சி தஜன்
Tanglish : ennavale
பார்வை : 44

மேலே