Sara - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Sara |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 29-Jan-2022 |
பார்த்தவர்கள் | : 24 |
புள்ளி | : 2 |
என் படைப்புகள்
Sara செய்திகள்
ஒருவர் குடும்பபாரத்தை உணர்வது எப்பொழுது ?.......மழைக்காலத்தில் குடும்பத்துடன் இருசக்கர வாக்கினத்தில் செல்லும்பொழுது :)
அன்பு மகளுக்கு
மூர்த்தி கடின உழைப்பாளி. உழைப்பால் உயர்ந்தவன். இரண்டு பிள்ளைகள். மகன் , மகளுக்கு தன் கடமை அனைத்தையும் முடித்து நிம்மதியடைத்தவன் தனது இறுதி நேரத்தில் இருந்தான். தன் மணைவி மற்றும் பிள்ளைகளுக்கு தான் இல்லாத பொழுதும் அவர்களை காப்பாற்ற அணைத்து சொத்துக்களும் சேர்த்துவைத்திருந்தான். கண்களை முழுவதுமாய் திறக்க முடியவில்லை. அவசர சிகிச்சை பிரிவின் எந்திரத்தின் சத்தம் காதுகளை தொந்தரவு செய்தாலும் அவன் கடைசி நினைவுகள் அதே அவசர சிகிச்சை பிரிவு முன்பு அவன் நின்ன தருணத்தை நோக்கி பயணித்தது. இந்த முறை மகளின் பிறப்பிற்காக காத்து கொண்டிருந்தான். ஏற்கனவே மகன் பிறந்து மூன்று வருடங்கள் ஆகின்றது. மகள
கருத்துகள்