சதிஷ் தயாளன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சதிஷ் தயாளன்
இடம்:  krishnagiri
பிறந்த தேதி :  22-May-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  24-Jan-2020
பார்த்தவர்கள்:  22
புள்ளி:  2

என் படைப்புகள்
சதிஷ் தயாளன் செய்திகள்
சதிஷ் தயாளன் - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Jan-2020 1:32 pm

உன் பெற்றோர் மானம் காக்க ..
நம் மனம் கொன்று விட்டு..
நீ தலை குனிந்து அமர்ந்து விட்டாய் மணவறையில் ..
உன் மனம் புரிந்த என்னால் என் மனிதில் ஏற்க முடியவில்லை ..
வேறு ஒருவருடன் உன் திருமணத்தை ...
விலகவும் முடியாமல் விளக்கவும் முடியாமல் ..
தனிமை தேடி கொண்டு உன் காதலன் என்பதிலிருந்து ...
தனிமையின் காதலன்காக மாறிய நான்...

மேலும்

சதிஷ் தயாளன் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Jan-2020 9:51 am

வானில் மேகங்கள் என்றும் நிலையில்லை ..
அதுபோல் ஒரு மேகமாய் நானும் உன் வாழ்வில்...

மேலும்

கருத்துகள்

மேலே