தனிமையின் காதலன்
உன் பெற்றோர் மானம் காக்க ..
நம் மனம் கொன்று விட்டு..
நீ தலை குனிந்து அமர்ந்து விட்டாய் மணவறையில் ..
உன் மனம் புரிந்த என்னால் என் மனிதில் ஏற்க முடியவில்லை ..
வேறு ஒருவருடன் உன் திருமணத்தை ...
விலகவும் முடியாமல் விளக்கவும் முடியாமல் ..
தனிமை தேடி கொண்டு உன் காதலன் என்பதிலிருந்து ...
தனிமையின் காதலன்காக மாறிய நான்...